freemasonry

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • freemasonry, பெயர்ச்சொல்.
  1. மறை குறியீடுகளும் வினைமுறை வழக்காறுகளும் உடைய பழமை வாய்ந்த கூட்டுரிமைக் கழக அமைப்பு
  2. கூட்டுரிமைக் கழக நிறுவனம்
  3. ஒத்த பண்புடையாரின் இயலார்ந்த கூட்டுறவு


( மொழிகள் )

சான்றுகோள் ---freemasonry--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=freemasonry&oldid=1563582" இலிருந்து மீள்விக்கப்பட்டது