frigate

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்

frigate

  • ஒரு வகையான போர்க் கப்பல்
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்
  • தரணி - சோழர் கடற்படையின் சிறிய தாக்குதல் கடற்கலம்.
   தள் → தரு → தரண்+அம் = தரணம் ==> தாண்டுகை, பாலம்
   தரண் → தரணி = படகு 
                           ------  த மடலம், செ.சொ.பே.மு    

frigate என்னும் சொல்லின் அடிப்படைப் பொருளும் இலகு பற்சவள் யானம் என்பதே.. அதையே பின்னாளில் வளர்த்தெடுத்து புதுமைக்கால கடற்கலமாக்கினர்... அதே போன்ற மிகச்சரியான நேரடிப் பொருள் கொண்டதே எம்முடைய பழம்பெரும் சோழப் பேரரசினதும் கலமாகும் என்பதையும் அறிக.

பயன்பாடு
  • நான் அமெரிக்க கடற்படையின் தரணி வகைப் போர்க் கப்பலில் பணியாற்றினேன்
"https://ta.wiktionary.org/w/index.php?title=frigate&oldid=1912284" இலிருந்து மீள்விக்கப்பட்டது