frog-march

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

frog-march, ஆங்கிலம். [தொகு]

பொருள்

frog-march(வி)

  1. அடங்காதவரை முரட்டுத்தனமாகத் தூக்கிச் சென்று வெளியேற்று
விளக்கம்
  1. நான்கு பேர் சேர்ந்து அடங்காதவரைத தவளையைப் போல் குப்புற வைத்துக் குண்டுக்கட்டாகக் கை, கால்களைப் பிடித்துத் தூக்கிச் செல்தல்
  2. கை, கால்களைப் பின்னால் அல்லது பக்கவாட்டில் கட்டித் தூக்கிச்செல்தல்
பயன்பாடு
  1. Considering what I knew he had done, it was immaterial to me whether, when he was frog-marched out of the White House, he was in handcuffs or not - அவர் என்ன செய்திருக்கிறார் என எனக்குத் தெரிந்துள்ளதை வைத்துப் பார்த்தால், அவரை வெள்ளை மாளிகையிலிருந்து குண்டுக்கட்டாகத் தூக்கி வெளியில் வீசுகிறார்களா அல்லது அவருக்கு விலங்கிடுகிறார்களா என்பது எனக்குக் கவலையில்லை( The politics of truth:inside the lies that put the White House on trial, Joseph Wilson)
  1. 1923
( மொழிகள் )

ஆதாரங்கள் ---frog-march--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=frog-march&oldid=1863787" இலிருந்து மீள்விக்கப்பட்டது