from that time on

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்
  1. () from that time on
  2. அப்போதிருந்து; அந்த நேரத்திலிருந்து
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  1. ஒரு நாள் அவருக்கும் எனக்கும் சிறிய வாக்குவாதம். அப்போதிருந்து அவர் என்னிடம் பேசுவதில்லை (one day, we had a little quarrel; from that time on he does not talk to me)

"https://ta.wiktionary.org/w/index.php?title=from_that_time_on&oldid=1881716" இலிருந்து மீள்விக்கப்பட்டது