frousy

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

frousy, ஆங்கிலம். [தொகு]

பொருள்

frousy()

  1. ஊசிப்போன, ஊசலான, சளித்த, புளித்த, துர்நாற்றமடிக்கும், பதனழிந்த
  2. கவனிக்கப்படாத, அலங்கோலமான, அழுக்கான, அவலட்சணமான
விளக்கம்
பயன்பாடு
  1. With enormous spectacles on the end of her nose, frousy, unkempt hair, and toothless mouth, she seemed a veritable witch - மூக்கின் விளிம்பில் மிகப் பெரிய கண்ணாடி, அழுக்கும் அலங்கோலமுமான கூந்தல், பொக்கை வாய் என்று அவள் ஒரு உண்மையான சூனியக்காரி போலத் தோன்றினாள் (Scribners monthly, Volume 2, Making of America Project)
( மொழிகள் )

ஆதாரங்கள் ---frousy--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=frousy&oldid=1863805" இலிருந்து மீள்விக்கப்பட்டது