froward

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

froward (ஆங்கிலம்)[தொகு]

பொருள்

()

  1. வேண்டுமென்றே முரண்படுகிற
  2. அடங்காத, மீறின, வெடுவெடுப்பான

(வாக்கியப் பயன்பாடு)

  1. He sought advice on how to handle his froward wife (அவனுடைய அடங்காத மனைவியை எப்படிச் சமாளிப்பது என்பது குறித்து அவர் ஆலோசனை நாடினார்)

(இலக்கணப் பயன்பாடு)

{ஆதாரங்கள்}

  1. ஆங்கில விக்சனரி - froward
  2. வின்சுலோ
"http://ta.wiktionary.org/w/index.php?title=froward&oldid=917801" இருந்து மீள்விக்கப்பட்டது