fugacious

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

  1. இல்லை
    (கோப்பு)
பொருள்
  1. (பெ) fugacious
  1. நிலையற்ற; நித்தியம் இல்லாத; நீடிக்காத; மாயமான; விரைவில் மறையும்; மிகக் குறுகிய
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  1. ஒரு நாள் பூத்து மறுநாள் மடியும் பூவினைப் போலே (like the fugacious flowers)

{ஆதாரம்} --->


"https://ta.wiktionary.org/w/index.php?title=fugacious&oldid=1863833" இலிருந்து மீள்விக்கப்பட்டது