functional magnetic resonance imaging

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
மேலும் படங்களுக்கு..
  • வினைசார் காந்த ஒத்ததிர்வு வரைவு - மூளையின் ஒவ்வொரு பகுதியும் உடலின் எந்தெந்த செயல்பாடுகளை மேற்கொள்ளுகிறது என்பதை குருதி ஒட்டத்தின் மூலம் கண்காணிக்க உதவும் காந்த ஒத்ததிர்வு வரைவு
"https://ta.wiktionary.org/w/index.php?title=functional_magnetic_resonance_imaging&oldid=1564070" இலிருந்து மீள்விக்கப்பட்டது