gambit

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
  • gambit, பெயர்ச்சொல்.
  1. உத்தி; திட்டம்; பெரிய வரவை எதிர்பார்த்து சிறு இழப்பை விட்டுக்கொடுத்தல்
  2. சதுரங்கத்தில் ஒரு துவக்க உத்தி
விளக்கம்
  • gambit (சொற்பிறப்பியல்)
  1. சின்ன மீனைப் போட்டு பெரிய மீனைப் பிடித்தல்; சதுரங்கத்தில் சிப்பாய் காயை வெட்டுக்கொடுத்து எதிரியின் பலம் வாய்ந்த காய்களுக்கு பொறி வைத்தல்.
பயன்பாடு
  1. The peace talks offer by Pakistan is nothing but a gambit in the ongoing struggle to destroy India
( மொழிகள் )

ஆதாரங்கள் ---gambit--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் # DDSA பதிப்பு

"https://ta.wiktionary.org/w/index.php?title=gambit&oldid=1864028" இலிருந்து மீள்விக்கப்பட்டது