garrotte

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • garrotte, பெயர்ச்சொல்.
  1. குரல்வளை நெரிப்புத் தண்டனை
  2. குரல்வளையை நெரித்துக் குற்றவாளிகளைக் கொல்லும் ஸ்பெயின் நாட்டு முறை
  3. குரல்வளை நெரிப்புத்தண்டனை முறையில் பயன்படுத்தப்படும் துணைக்கருவித் தொருதி
  4. குரல்வளை நெரிப்பு முறையைப் பின்பற்றும் வழிப்பறிக்கொள்ளை
  • garrotte, வினைச்சொல்.
  1. குரல்வளை நெரிப்புத்தண்டனை நிறைவேற்று
  2. குரல்வளை நெரித்துக் கொள்ளையிடு


( மொழிகள் )

சான்றுகோள் ---garrotte--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=garrotte&oldid=1564718" இலிருந்து மீள்விக்கப்பட்டது