gastric juice

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

gastric juice

  1. கால்நடையியல். இரைப்பைச் சுரப்பி நீர்
  2. மருத்துவம். இரைப்பைச்சாறு; இரையக நீர்
  3. விலங்கியல். இரைப்பை நீர்; இரைப்பைச்சாறு (உதரச்சாறு)
  4. வேதியியல். இரைப்பை நீர்
  5. வேளாண்மை. வயிற்றுச்சுரப்பு நீர்

விளக்கம்[தொகு]

  1. இரைப்பை மென்படலத்தால் சுரக்கப்படும் காடிநீர்மம். இதில் நீர், நொதிகள், (பெப்சின், ரெனின்), அய்டிரோ குளோரிகக்காடி ஆகியவை அடங்கியுள்ளன. செரித்தல் பண்புடையது.



( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=gastric_juice&oldid=1898028" இலிருந்து மீள்விக்கப்பட்டது