gastrula

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • gastrula, பெயர்ச்சொல்.
  1. முப்படைக்கோளம்

விளக்கம்[தொகு]

  1. கருவளர்ச்சியில் ஒருநிலை. புறப்படை அகப்படை, நடுப்படை ஆகிய மூன்றையும் இதில் கருகொண்டிருக்கும். இதனுள் ஒரு மூலக்குடல் குழியும் (ஆர்க்கெண்ட்ரான்) இருக்கும்


( மொழிகள் )

சான்றுகோள் ---gastrula--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் ==ஆங்கிலம்==


gastrula

  1. உளவியல். கருவளர்ச்சியின் ஒருநிலை
  2. விலங்கியல். கஸ்ட்ருலா (ஈரடுக்கு கருக்காளம்)
  3. வேளாண்மை. ஈரடுக்குக் கருக்கோளம்




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=gastrula&oldid=1898079" இலிருந்து மீள்விக்கப்பட்டது