glass cutter

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
glass cutter:
பொருள்

glass cutter

  1. கண்ணாடி அறுப்பான்
  2. ...
விளக்கம்
  1. கண்ணாடியை வேண்டிய அளவுகளில் அறுபதற்கு உதவும் ஒரு சாதனம். இது பெரும்பாலும், கைப்பிடி கொண்ட ஒரு சுழல் சக்கரத்தில் பொருத்தப்பட்ட ஒரு வைரமாக இருக்கும்.
பயன்பாடு
  1. ...
"https://ta.wiktionary.org/w/index.php?title=glass_cutter&oldid=1748488" இலிருந்து மீள்விக்கப்பட்டது