godwit

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

godwit(பெ)[தொகு]

பொருள்
  1. பேருள்ளான் [1]
  2. மூக்கான் [2]
  3. நமது பூமியில் காணப்படும் பறவைகளில், இது ஒரு சிறப்பு இனமாகும்
விளக்கம்
  1. (விலங்கியல் பெயர்) -

மேற்கோள்கள்[தொகு]

  1. வானில் பறக்கும் புள்ளெலாம் - சு. தியோடார் பாஸ்கரன் - பக். 51 - உயிர்மை பதிப்பகம் ]]
  2. தமிழில் பறவைப் பெயர்கள் - முனைவர் க. ரத்னம் - பக். 34 - உலகம் வெளியீடு ]]
"https://ta.wiktionary.org/w/index.php?title=godwit&oldid=1864677" இலிருந்து மீள்விக்கப்பட்டது