goitre

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

ஆங்கிலம்[தொகு]

பலுக்கல்

goitre

  • கால்நடையியல். அயோடின் பற்றாக்குறை நோய்; தைராய்டு சுரப்பி வீக்க நோய்; தைராய்டு வீக்கம்; முன்கழுத்துக் கழலை
  • மருத்துவம். கண்டமாலை; கேடயச் சுரப்பிக்கட்டி ஊக்கி
  • விலங்கியல். முன் கழுத்துக்கழல் (அ) சுரப்பி வீக்கம்

உசாத்துணை[தொகு]

  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் goitre
"http://ta.wiktionary.org/w/index.php?title=goitre&oldid=1038280" இருந்து மீள்விக்கப்பட்டது