governess

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
பொருள்

governess, பெயர்ச்சொல்.

  • வீட்டு ஆசிரியை
  • செல்வந்தர்களின் குழந்தைகளுக்கு அவர்களது வீட்டிலேயே கல்வி கற்பிக்கப் பணியமர்த்தபட்ட ஆசிரியை
விளக்கம்
  • governess (சொற்பிறப்பியல்)
பயன்பாடு
  • ...
( மொழிகள் )

ஆதாரங்கள் ---governess--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் * DDSA பதிப்பு

"https://ta.wiktionary.org/w/index.php?title=governess&oldid=1566478" இலிருந்து மீள்விக்கப்பட்டது