grand

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பலுக்கல்[தொகு]

உரிச்சொல்[தொகு]

grand

  1. பிரம்மாண்டமான: grand mountain scenery.
  2. கம்பீரமான: In front of an audience her manner is grand and regal.
  3. மிகவும் கடினமான உயரிய இலக்குகளை உடைய: grand ideas for bettering the political situation.
  4. கண்ணைக் கவரும்: a grand palace.
  5. மதிப்பிற்கும் போற்றுதலுக்கும் உரிய: a grand old man.
  6. உயர்ந்த அதிகாரத் தரத்தை உடைய: a grand potentate.
  7. முதன்மையான: the grand ballroom.
  8. குறிப்பிடத்தகுந்த: a man used to entertaining grand personages.
  9. பகட்டான: Jane is awfully grand since she got promoted.
  10. முதற் தரமான: to have a grand time; to feel grand.
  11. மொத்த: a grand total.
"https://ta.wiktionary.org/w/index.php?title=grand&oldid=1566631" இலிருந்து மீள்விக்கப்பட்டது