greasy

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • greasy, உரிச்சொல்.
  1. கொப்புப்போன்ற
  2. மிகு கொழுப்பார்ந்த
  3. எண்ணெய்ப் பசையுடைய
  4. வழவழப்பான
  5. பிசுக்குள்ள
  6. வழுக்குகிற
  7. சேற்றுக்களியார்ந்த
  8. நனைவுற்ற
  9. கம்பளி வகையில் துப்புரவாக்கப்படாத
  10. குதிரை வகையில் காலழற்சி வீக்கங் கண்டுள்ள
  11. வெறுப்பூட்டும் மட்டுமீறிய இன்னய நடைவாய்ந்த
  12. பசப்பு நடையுடைய
  13. கீழ்த்தரச் சிற்றின்ப உணர்ச்சியுடைய
  14. கீழ்த்தர உணர்ச்சி சார்ந்த


( மொழிகள் )

சான்றுகோள் ---greasy--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=greasy&oldid=1566935" இலிருந்து மீள்விக்கப்பட்டது