grinder

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

grinder

  1. மின் செக்கு; இயந்திர ஆட்டுக்கல்/ஆட்டுரல்; திரிகைக்கல்
  2. அரைப்பான்; அரைவை எந்திரம், அரைப்பி, அரைவை இயந்திரம், அரையி, அரைக்கும் கருவி
  3. சாணைப் பிடி எந்திரம், சாணை, சாணை இயந்திரம்/எந்திரம், சாணைக்கல், சாணைப் பொறி
  4. மாழையியல். தீட்டி




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=grinder&oldid=1864929" இலிருந்து மீள்விக்கப்பட்டது