grope

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்
  1. (வி) grope
  2. கையால் தடவு
  3. தட்டித்தடவு; தடுமாறு
  4. தட்டுத் தடுமாறி தேடு/அறி; குருட்டுத்தனமாகத் தடவு, நிரண்டு
  5. இருட்டில் கை கால் முதலியவற்றால் துழாவு
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  1. நான் அந்தக் கேள்விக்கு இன்னும் பதில் தேடித் தடுமாறிக்கொண்டிருக்கிறேன் (I am still groping for an asnwer to that question)

{ஆதாரங்கள்} --->

  1. சென்னைப் பல்கலைக்கழக இணையப் பேரகரமுதலி
  2. வின்சுலோ அகராதி
"https://ta.wiktionary.org/w/index.php?title=grope&oldid=1904764" இலிருந்து மீள்விக்கப்பட்டது