haemorrhage

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

haemorrhage

  1. குருதிப்போக்கு
  2. உளவியல். இரத்தக் கசிவு; குருதியழிவு
  3. கால்நடையியல். இரத்தக் கசிவு; இரத்தப் போக்கு
  4. தடைய அறிவியல். குருதிப்பெருக்கு
  5. மருத்துவம். இரத்த ஒழுக்கு; இரத்தஞ்சிந்தல்
  6. மீன்வளம். இரத்தக்கசிவு
  7. விலங்கியல். குருதிக்கசிவு




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=haemorrhage&oldid=1865205" இலிருந்து மீள்விக்கப்பட்டது