hat-trick

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • hat-trick, பெயர்ச்சொல்.
  1. மாந்திரிகன் தொப்பியை வைத்துக்கொண்டு செய்யும் மாயவித்தை
  2. மரப்பந்தாட்டத்தில் அடுத்தடுத்து மும்முறை பந்து வீசி இலக்குக்கட்டைகளை வீழ்த்தி வெற்றி பெறுதல்
  3. விளையாட்டுகளில் ஒரே ஆட்டக்காரர் மூன்று இலக்கு எடுத்தல்


( மொழிகள் )

ஆதாரங்கள் ---hat-trick--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + Nuvola apps bookcase.png - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி

"http://ta.wiktionary.org/w/index.php?title=hat-trick&oldid=1148785" இருந்து மீள்விக்கப்பட்டது