hendecasyllable

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்

hendecasyllable(பெ)

  1. லத்தீன் மொழியின் பதினோரசைச் செய்யுள்
  2. முதலிரண்டும் நெடில்-நெடில் அல்லது குறில்-நெடில் அல்லது நெடில்-குறிலாகவும் இறுதி இரண்டும் நெடில்-நெடில் அல்லது குறில்-நெடிலாகவும் இடை ஏழும் நெடில்-குறில்-குறில் நெடில்-குறில்-நெடில்-குறில் எனவும் வரும் பதினோரசை யாப்பு
விளக்கம்
பயன்பாடு
( மொழிகள் )

ஆதாரங்கள் ---hendecasyllable--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் #

"https://ta.wiktionary.org/w/index.php?title=hendecasyllable&oldid=1865752" இலிருந்து மீள்விக்கப்பட்டது