highland

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்

highland

  1. மேநிலம்
  2. உயர் மேட்டுநிலம்
  • ...
விளக்கம்

ஓர் உயரமான மேட்டுநிலமாகவோ சமமற்ற உயர்வாகவோ இருக்கக்கூடிய நிலப்பகுதி.

  • ...
பயன்பாடு
  • ...
"https://ta.wiktionary.org/w/index.php?title=highland&oldid=1994963" இலிருந்து மீள்விக்கப்பட்டது