hilum

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

ஆங்கிலம்[தொகு]

பலுக்கல்

hilum

  • கால்நடையியல். உறுப்பு நுழைவுப் பகுதி
  • மருத்துவம். கண் (ஓட்டை, திறப்பு) அல்லது சிறு பள்ளம் அல்லது பிளவு (இதன் வழியாக குருதிக் குழாய்களோ, சுரப்பிநீர்மக் குழாய்களோ, நரம்பிழைகளோ ஓர் உறுப்புக்குள் நுழையவோ, வெளிச்செல்லவோ இருக்கும் கண் அல்லது சிறு திறப்பு, அல்லது பிளவு)
  • விலங்கியல். ஹயிலம் (அ) பள்ளம்
  • வேளாண்மை. விதைத்தழும்பு; வித்துத்தழும்பு

உசாத்துணை[தொகு]

  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் hilum
"http://ta.wiktionary.org/w/index.php?title=hilum&oldid=1170467" இருந்து மீள்விக்கப்பட்டது