histrionics

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

histrionics (ஆங்கிலம்)[தொகு]

/ஹிஸ்-ட்ரீ-ஆன்-இக்ஸ் ]/
பொருள்

( பெ)

  1. நடிப்பு
  2. தாக்கத்தை ஏற்படுத்த செய்யப்படும் மிகை உணர்ச்சியான பேச்சு, செயல் முதலியன; நாடகத்தனம்; செயற்கைத் தன்மை, போலித்தனம், அலப்பறை
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)


ஆதாரம்} --->ஆங்கில விக்சனரி

"https://ta.wiktionary.org/w/index.php?title=histrionics&oldid=1971126" இலிருந்து மீள்விக்கப்பட்டது