homogeneous

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

ஆங்கிலம்[தொகு]

பலுக்கல்
  • (கோப்பு)
  • (கோப்பு)

homogeneous

  • ஒரு சீரான; ஒரு படித்தான; ஒரே விதமான; ஓரினமான
  • இயற்பியல். ஒருபடித்தான; ஓரினமான; ஓரியல்பு
  • உளவியல். ஒரே வகையைச்சார்ந்த
  • கணிதம். ஒருபடித்தான; ஒருபடுத்தான; சமபடுத்தான
  • புள்ளியியல். ஒருபடித்தான
  • பொறியியல். ஒருபடித்தான; ஓரினமான; சமதரமான
  • மருத்துவம். ஓரின
  • வேதியியல். ஒருபடித்தான; ஓரினமான; சமச்சீருள்ள
  • வேளாண்மை. ஒருபடித்தான


( மொழிகள் )

ஆதாரங்கள் ---homogeneous--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் DDSA பதிப்பு

"http://ta.wiktionary.org/w/index.php?title=homogeneous&oldid=1255446" இருந்து மீள்விக்கப்பட்டது