homologous

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

ஆங்கிலம்[தொகு]

பலுக்கல்

homologous

  • இயற்பியல். ஓரமைப்புள்ள (அமைப்பொத்த)
  • உளவியல். உடனொத்த தொடர்புடைய
  • கணிதம். ஒத்த இயல்புடைய; ஓரமைப்புள்ள
  • தாவரவியல். அமைப்பொத்த; உருவம் ஒத்த
  • பொறியியல். ஓரமைப்பு
  • மரபியல். சமவமைப்புள்ள
  • மருத்துவம். பண்பொத்த
  • விலங்கியல். அமைப்பொத்த; ஒத்தமைப்புடைய
  • வேதியியல். ஓரமைப்புள்ள
  • வேளாண்மை. ஒப்பான

உசாத்துணை[தொகு]

  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் homologous
"http://ta.wiktionary.org/w/index.php?title=homologous&oldid=1160767" இருந்து மீள்விக்கப்பட்டது