honk

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்

honk(பெ)

  1. காட்டுவாத்தின் கூச்சல்
  2. உந்துவண்டியினது ஊதுகுழல் எழுப்பும் ஒலி

(வி)

  1. காட்டுவாத்து வகையில் கூச்சலிடு
  2. உந்துவண்டி ஊதுகுழல் ஒலிக்கச் செய்
விளக்கம்
பயன்பாடு
  1. horn
( மொழிகள் )

ஆதாரங்கள் ---honk--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் #

"https://ta.wiktionary.org/w/index.php?title=honk&oldid=1866258" இலிருந்து மீள்விக்கப்பட்டது