humanist
ஆங்கிலம்[தொகு]
பொருள்[தொகு]
- humanist, பெயர்ச்சொல்.
- மனித இன இயற்பண்பாய்வாளர்
- மனிதப் பண்பாட்டியல் மாணவர்
- பண்டைக் கிரேக்க ரோமக் கலை இலக்கியப் பண்பாய்வாளர்
- கிரேக்க ரோமக்கலைப் பழங்கலை மாணவர்
- மனித கோட்பாட்டாதரவாளர்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---humanist--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி