humoralism

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • humoralism, பெயர்ச்சொல்.
  1. உடலில் நீர்க்கசிவுப் பொருள்களுள்ள நிலை
  2. உடலின் நீரியல் தாதுக்களின் நிலை சார்ந்ததே நோய்கள் தோன்றுகின்றன என்னுங் கோட்பாடு


( மொழிகள் )

சான்றுகோள் ---humoralism--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=humoralism&oldid=1571065" இலிருந்து மீள்விக்கப்பட்டது