hybrid

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

ஆங்கிலம்[தொகு]

பலுக்கல்

hybrid

  • இருபிறப்பி
  • இனக்கலப்படமான; ஒட்டுச் சேர்க்கை; ஒட்டுச்செடி; கலப்பினம்
  • இயற்பியல். கலப்பினம்
  • உளவியல். கலப்பினம்
  • கால்நடையியல். இனக்கலப்பு; கலப்பினம்; கலப்புப்பிறப்பு
  • தாவரவியல். கலப்புப்பிறப்பு
  • பொறியியல். கலப்பினம்; கலப்பு
  • மரபியல். கலப்பினப்பிறப்பு
  • மருத்துவம். உயரினம்; வீரியஇனம்
  • மீன்வளம். வீரிய இனம்
  • விலங்கியல். கலப்புப்பிறப்பு
  • வேதியியல். கலப்பின; கலப்பினம்
  • வேளாண்மை. கலப்பினம்; கலப்பு உயிர்

உசாத்துணை[தொகு]

  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் hybrid
"http://ta.wiktionary.org/w/index.php?title=hybrid&oldid=1215846" இருந்து மீள்விக்கப்பட்டது