hyperborean

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • hyperborean, பெயர்ச்சொல்.
  1. நிலவுலக வடகோடி வாழ்நர்
  2. கிரேக்க புராண மரபின்படி வடகாற்றுக்கு அப்பால் கதிரொளி வளமிக்க பகுதியில் வாழும் மனித இனத்தவர்
  • hyperborean, உரிச்சொல்.
  1. நிலவுலகின் வடகோடியில் வாழ்கிற
  2. கிரேக்கபுராண மரபின்படி வடகாற்றுக்கு அப்பால் கதிரொளி வளமிக்க பகுதியில் வாழும் இனம் சார்ந்த


( மொழிகள் )

ஆதாரங்கள் ---hyperborean--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + Nuvola apps bookcase.png - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி

"http://ta.wiktionary.org/w/index.php?title=hyperborean&oldid=1147933" இருந்து மீள்விக்கப்பட்டது