icon

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

ஆங்கிலம்[தொகு]

இயேசுவைச் சித்தரிக்கும் 6ஆம் நூற்றண்டு உருவத்திருமேனி

பலுக்கல்[தொகு]

பெயர்ச்சொல்[தொகு]

icon

  1. சிலை
  2. உருவத் திருமேனிகள்; கலைகளில் பக்திமயமான ஒவியங்கள், சிலைகள் போன்றவற்றைக் குறிக்கும் சொல்.
  3. சின்னம்
  4. சிறிய உருக்கொண்ட படம் - படவுரு
  5. கணினித் திரையில், கோப்பினையோ, கோப்புறையையோ, செயலியையோ குறிக்கும் குறிஉருவம் அல்லது குறிப்படம்.
"http://ta.wiktionary.org/w/index.php?title=icon&oldid=1232834" இருந்து மீள்விக்கப்பட்டது