ignominy

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்
  1. (பெ) ignominy
  1. இழிவு; இகழ்ச்சி; அவமானம்; மானக்கேடு; மானபங்கம்; கேவலம்; சிறுமை;
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  1. புகழ் வாய்ந்த அந்த நடிகருக்கு ஒரு நாள் சிறையில் இருக்க வேண்டிய அவமானம் ஏற்பட்டது (the famous actor suffered the ignominy of having to spend a day in the prison)

{ஆதாரம்} ---> DDSA பதிப்பு வின்சுலோ

"https://ta.wiktionary.org/w/index.php?title=ignominy&oldid=1867092" இலிருந்து மீள்விக்கப்பட்டது