implacable

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

  1. (கோப்பு)
பொருள்
  1. () implacable
  1. ஆறாத/தீராச் சினமுடைய, எளிதில் சாந்தப்படுத்த இயலாத, தணிக்க முடியாத , பொறுமை அல்லது மன்னிக்கும் தன்மையற்ற, பிடிவாதமான,
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  1. அமெரிக்கா மீது தணிக்க முடியாத வெறுப்புள்ள (implacable hatred towards the U.S.)

{ஆதாரம்} ---> DDSA பதிப்பு வின்சுலோ

"https://ta.wiktionary.org/w/index.php?title=implacable&oldid=1867270" இலிருந்து மீள்விக்கப்பட்டது