importunate

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • importunate, உரிச்சொல்.
  1. விடாக்கண்டனான
  2. ஓயாது வற்புறத்தலாகக் கெஞ்சிக் கேட்கிற
  3. விடாப்பிடியான
  4. மீண்டும் மீண்டும் நெருக்கித் தொந்தரவு செய்கிற
  5. அவசரப்படுத்தி நெருக்குகிற


( மொழிகள் )

சான்றுகோள் ---importunate--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=importunate&oldid=1572664" இலிருந்து மீள்விக்கப்பட்டது