incarceration

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
  1. அடைத்து வைத்தல்
  2. சிறை வைத்தல்

ஆங்கிலம்[தொகு]

  1. இல்லை
    (கோப்பு)
பொருள்
  1. (வி) - incarceration
  1. அடைத்து வைத்தல்; காவலில் அடைத்தல்
  2. சிறை வைத்தல்
  3. சிறையிருப்பு; சிறைவாசம்
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  1. சிறையிருப்பின் போது காந்தி பல நூல்களைப் படித்தார் (Gandhi read many books during his incarceration)
  2. 6 ஆண்டுகள் சிறைவாசம் (6 years of incarceration)

{ஆதாரம்} ---> DDSA பதிப்பு வின்சுலோ

"https://ta.wiktionary.org/w/index.php?title=incarceration&oldid=1867383" இலிருந்து மீள்விக்கப்பட்டது