incompatible

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

adj. உரி.

  1. ஒத்துப்போகாத; ஒவ்வாத; பொருத்தமற்ற; மாறுபாடான; முரண்பாடான; ஒப்புமைவற்ற; இசைவிலா; இணக்கமற்ற
  2. சமாதானப்படுத்த முடியாத;
  3. புள்ளியியல். ஒவ்வாத




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=incompatible&oldid=1934172" இலிருந்து மீள்விக்கப்பட்டது