indocile

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

indocile, ஆங்கிலம். [தொகு]

பொருள்

()

  1. அடங்காத, கீழ்ப்படியாத, இணங்காத, வழிக்கு வராத, முரட்டுத்தனம் பண்ணுகிற, டக்கரடிக்கிற
பயன்பாடு
  1. indocile horse - அடங்காத குதிரை

(இலக்கணப் பயன்பாடு)

(இலக்கியப் பயன்பாடு)


( மொழிகள் )

ஆதாரங்கள் ---indocile--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்

(uncontrollable), (disobedient),(fractious),(unruly,(ungovernable),(uncompliant),(obstreperous), (lawless),(captious), (unmanageable),out of control

"https://ta.wiktionary.org/w/index.php?title=indocile&oldid=1867622" இலிருந்து மீள்விக்கப்பட்டது