ingrate

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்

ingrate(பெ)

  1. நன்றி கெட்டவர், நன்றி மறந்தவர், நன்றி இல்லாதவர்


  1. An ungrateful person
விளக்கம்
பயன்பாடு
  1. Can a pretty face and bright hair turn a man, then, into an ingrate and a traitor ? - அப்படியானால், அழகு முகமும் ஒளிரும் கூந்தலும் ஒருவனை நன்றி கெட்டவனாகவும் துரோகியாகவும் ஆக்கிவிடுமா? (The Galaxy, Volume 11, William Conant Church)

(இலக்கியப் பயன்பாடு)

( மொழிகள் )

ஆதாரங்கள் ---ingrate--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=ingrate&oldid=1969478" இலிருந்து மீள்விக்கப்பட்டது