inhibition

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

ஆங்கிலம்[தொகு]

பலுக்கல்

inhibition

  • தடை; தடையுணர்ச்சி; தடைக்கட்டு
  • குறைத்தல்; தடுத்தல்; நிறுத்தல்
  • செயல்தடுப்பு, வினைத்தடை
  • மட்டுப்படுத்தல்
  • மரபியல். நிரோதம்
  • மருத்துவம். அடக்குதல்; ஒடுக்கம்; ஒடுக்கல்; தணிப்பு; தவிர்த்தல்; நிறுத்தல்
  • வளர்ச்சியைக் கட்டுப்படுத்தல்

உசாத்துணை[தொகு]

  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் inhibition
"http://ta.wiktionary.org/w/index.php?title=inhibition&oldid=1239893" இருந்து மீள்விக்கப்பட்டது