inosculate

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • inosculate, வினைச்சொல்.
  1. குருதிக் குழாய்கள் வகையில் இணைத்துப் பொருத்து
  2. முளையுடன் முளை இணைந்து பொருந்து
  3. புரிஇழைகள் வகையில் பின்னி இணைவி
  4. பின்னி இணைந்துகொள்


( மொழிகள் )

சான்றுகோள் ---inosculate--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=inosculate&oldid=1574148" இலிருந்து மீள்விக்கப்பட்டது