insinuate

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
பொருள்

insinuate(வி)

  1. மறைமுகமாக் குறிப்பிடு;
  2. மெல்ல நுழை;
  3. தந்திரமாகப் புகுத்து
விளக்கம்
  1. ஒரு கருத்தை மெல்லமெல்ல, மறைமுகமாக, பிறர் கவனிக்காதவாறு அல்லது குயுக்தியாக அறிமுகப்படுத்தல்.
  2. கலைநயத்தோடு அல்லது மறைமுகமாக ஓர் எண்ணத்தைத் தெரிவித்தல் அல்லது இடம்பெறச்செய்தல்.
  3. ஒருவர் தன்னை அமைதியான, இரகசியமான, இலகுவான மற்றும் மிகுத் திறமையான முறைகளில் அறிமுகம் செய்துக்கொள்ளல், ஆகிய அர்த்தங்களில் பயன்படுத்தப்படும் உரிச்சொல்...
பயன்பாடு

 :infiltrate - connote - suggest - hint - allude

( மொழிகள் )

ஆதாரங்கள் ---insinuate--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் * DDSA பதிப்பு

"https://ta.wiktionary.org/w/index.php?title=insinuate&oldid=1574266" இலிருந்து மீள்விக்கப்பட்டது