integrity

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

பலுக்கல்[தொகு]

பெயர்ச்சொல்[தொகு]

integrity

  1. ஒருமைப்பாடு
  2. நாணயம்
  3. முழுமை, கூறுபடாநிலை,
  4. நேர்மை, வாய்மை, ஒழுங்கு.
பயன்பாடு
  • இந்தியாவின் பல இடங்களில் உச்சநீதி மன்றத்தின் கிளைகளை அமைக்கவேண்டும் என்ற கோரிக்கையை நிராகரிக்க உச்ச நீதிமன்றம் தெரிவித்த காரணம், உச்ச நீதிமன்றத்தின் கூறுபடா பண்புக்குப் ​(unit​ary​ ch​ar​a​cter)​ பாதகமும், ஒருமைப்பாட்டுக்குத் ​(integrity)​ தீங்கும் வந்துவிடும் என்பதாகும் (தினமணி, 13 மார்ச்சு 2010)

ஆதாரம்[தொகு]

"https://ta.wiktionary.org/w/index.php?title=integrity&oldid=1994126" இலிருந்து மீள்விக்கப்பட்டது