inversion

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

inversion

  1. கணிதம். தன்மாற்றம்; தலைகீழாதல்; நேர்மாற்றல்; புரட்டுதல்
  2. கால்நடையியல். தலை கீழாதல்
  3. தாவரவியல். தலைகீழ்
  4. நிலவியல். தலைகீழ் திருப்பம்
  5. பொறியியல். தலைகீழாக்கல்; தலைகீழாதல்; நேர்மாறல்
  6. மரபியல். நேர்மாறல்
  7. மருத்துவம். உள்திருப்பு; கவிழ்த்தல்
  8. வேதியியல். தலைகீழ் மாற்றம்; நேரெதிர் மாற்றம்; நேர்மாறல்; நேர்மாறுதன்மை; புரட்டுதல்
  9. வேளாண்மை. திருப்புதல்




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=inversion&oldid=1868504" இலிருந்து மீள்விக்கப்பட்டது