inveterate

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

inveterate, ஆங்கிலம். [தொகு]

பொருள்

inveterate()

  1. ஆழப்பதிந்த, வேர்விட்ட, நாட்பட்ட, நெடுங்கால, பழம், தீராத
  2. வழக்கமான, விடாப்பிடியான, கைவிடாத
விளக்கம்
பயன்பாடு
  1. inveterate disease - தீராத நோய்
  2. inveterate hatred - நெடுங்காலப் பகை
( மொழிகள் )

ஆதாரங்கள் ---inveterate--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் DDSA பதிப்பு

"https://ta.wiktionary.org/w/index.php?title=inveterate&oldid=1868517" இலிருந்து மீள்விக்கப்பட்டது