invigorate

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஆங்கிலம்
இல்லை
(கோப்பு)

ஒலிப்பு:

பொருள்

invigorate(வி)

  • வலுவூட்டு; எழுச்சியூட்டு; பலப்படுத்து; திடப்படுத்து; தேற்று; ஊக்கமளி; உயிர்ப்பூட்டு
விளக்கம்
பயன்பாடு
  • Exercise is invigorating. - உடற்பயிற்சி வலுவூட்டும்.
  • The cold water invigorated him. - குளிர்ச்சியான நீர் அவனுக்கு எழுச்சியூட்டியது.

(இலக்கியப் பயன்பாடு)

invigorate (சொற்பிறப்பியல்)

( மொழிகள் )

ஆதாரங்கள் ---invigorate--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் சென்னைப் பேரகரமுதலி (..குறிப்புகள்)

சொல் வளப்பகுதி

(energize) - (innervate) - (stimulate)

"http://ta.wiktionary.org/w/index.php?title=invigorate&oldid=1182677" இருந்து மீள்விக்கப்பட்டது