jillion

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்
  1. (பெ ) jillion
  2. மிகைப்படுத்தப்பட்ட (குறிப்பிடப்படாத) பெரிய எண்
  3. எத்தனையோ; எக்கச்சக்கமான
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  1. நான் உனக்கு ஆயிரம் முறை பதில் அளித்து விட்டேன் (I have answered you a jillion times)
"https://ta.wiktionary.org/w/index.php?title=jillion&oldid=1868886" இலிருந்து மீள்விக்கப்பட்டது