கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
- நடுக்கம்; நடுங்கு
- பொறியியல். குறுகிய நடுக்கம்; நடுக்கம்
- தடுமாற்றம்
விளக்கம்[தொகு]
- ஒரு சமிக்கையில் சிறு நிலையற்ற தன்மை.ஒளிக்(வீடியோ)காட்சித் திரையில் வரும் சமிக்கைகளுக்கு இஃது குறிப்பாக சொல்லப்படுகிறது.